தேசியக் குடியுரிமைப் பதிவேடு

img

கள்ளத்தனமாகவும் கபடத்தனமாகவும் தேசியக் குடியுரிமைப் பதிவேடு - பிரகாஷ் காரத்

மோடி அரசாங்கம், இந்தியத் தேசியக் குடி மக்கள் பதிவேடு தயார் செய்வதற்காக இதுவரையிலும் எவ்வித முடிவும் எடுக்க வில்லை என்று நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக் கிறது.